Surprise Me!

கனவுக்கன்னி நயன்தாரா தான் ! பழ கருப்பையாவால் அரங்கமே சிரித்தது! |100th Week Vel Paari

2020-10-21 4 Dailymotion

ஆனந்த விகடனில் வெளிவரும் `வீரயுக நாயகன் வேள்பாரி’ நூறு அத்தியாயங்களைக் கடந்திருக்கிறது. இரண்டு ஸ்க்ரோல்களுக்கு மேல் நீளும் எந்த எழுத்தையும் வாசிக்கத் தயங்கும் இந்த டிஜிட்டல் யுகத்தில், பத்துப் பக்கங்களுக்கு மேல் விரியும் ஒரு தொடருக்கு, உரிய மரியாதை கொடுத்து கெளரவித்திருக்கிறது தமிழ்ச் சமூகம். இதைக் கொண்டாடும் விதமாக நடந்த விழாவில் சொற்பொழிவாளர் பழ கருப்பையா பேசியவை வீடியோவில்.

#AnandaVikatan #Velpari #VeeraYugaNayaganVelPaari

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Buy Now on CodeCanyon